Thursday, May 16, 2019

வாழ்க்கை என்னும் நீண்ட நெடிய பயணத்தில் நம் நினைவில் நிற்பது என்னவோ சில பல ஐந்து நிமிடங்களும் இரண்டு நிமிடங்களும் தான்...!




Sunday, May 12, 2019



அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..💚

Wednesday, May 8, 2019

நாம் நேசிக்கப்படுகிறோம் என்று தெரிந்த மாத்திரத்தில்
 அர்த்தப்படுகிறது வாழ்வு..! 


~💚

Monday, May 6, 2019


ஆத்மார்த்தமானது
     உதடுகளுக்குள்ளே மறைக்கப்படும்                                   
          புன்னகை! 


 ~💚

Sunday, May 5, 2019

காதலை அழகாக வெளிப்படுத்துகிறது   கொடுக்கப்படாத கடிதங்கள்..!

 ~💚

Hello Friends


இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...