Tuesday, November 7, 2023

"உன்கிட்ட பேசினாலே சந்தோசமா இருக்கு" இப்படி ஒருவர் கூறக் கேட்கையில், அர்த்தப்படுகிறது என் வாழ்வு.

இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...